ஏப்ரல் 20-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத ட்விட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும்: ட்விட்டர் சி.இ.ஓ எலான் மஸ்க் அறிவிப்பு!
எலான் மஸ்க் ட்விட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ட்விட்டரில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது ட்விட்டர் கணக்குக்கு பயன்படுத்தும் ‘ப்ளூ டிக்குக்கு கட்டணம்...
On