பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்து!!

பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்து ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவிப்புஇறுதித் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் 2 மாதத்தில் மீண்டும் மறுதேர்வு...
On

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை தாம்பரத்தில் இருந்து குமரிக்கு சிறப்பு ரயில் இயக்கம்!!

தாம்பரத்தில் இருந்து டிச.24, 31-ல் சிறப்பு ரயில் இரவு 12:35 மணிக்கு புறப்படும். கன்னியாகுமரியிலிருந்து தாம்பரத்திற்கு டிச.25, ஜன.1இல் சிறப்பு ரயில் மாலை 4:30க்கு புறப்படும். விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல்,...
On

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
On

‘கிரெடிட் கார்டு’ அலர்ட் – இனி கடனை திருப்பி செலுத்த தாமதமானால் வட்டி எகிறும் ஆபத்து!!

கிரெடிட் கார்டு கடன்களுக்கு வங்கிகள் 30 சதவீதத்துக்கு மேல் வட்டி விதிக்க இருந்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கி இருப்பதால், கிரெடிட் கார்டு பயனாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய கட்டாயம்...
On

செங்கல்பட்டு பாலாறு பாலம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்!!

தொடர் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில், தங்களது சொந்த வாகனங்களில் மக்கள் படையெடுப்பதால் செங்கல்பட்டு பாலாறு பாலம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்.
On

நெல்லை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம்!!

ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பயண நேரம் 30 நிமிடங்கள் வரை குறையும் வகையில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரம் மாற்றம்.. சென்னை மற்றும் நெல்லையில் இருந்து இரவு...
On

டிச.22 முதல் சென்னையில் போக்குவரத்து மாற்றம்!!

சென்னை கோட்டூர்புரம் ஓ.எம்.ஆர். சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் டிச.22 முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு. அடையாறில் இருந்து கிண்டி வரும் வாகனங்கள்...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (டிசம்பர்  21) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7100.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7040.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On