2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் – ஸ்டெர்லிங் சாலையில் சுரங்கப்பணி தீவிரம்!

மாதவரம் – சிறுசேரி சிப்காட்வரையிலான 3-வது வழித்தடத்தில், சேத்துப்பட்டில் இருந்து ஸ்டெர்லிங் சாலை (நுங்கம்பாக்கம்) நோக்கி மெட்ரோ ரயில்சுரங்கப் பாதைக்கான முதல்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் இரண்டாம்...
On

போக்குவரத்து வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்க தனியார் பங்களிப்புடன் தானியங்கி சோதனை நிலையங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியீடு!

போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச் சான்று வழங்க தனியார் பங்களிப்புடன் தானியங்கி சோதனை நிலையங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலர் பி.அமுதா வெளியிட்ட உத்தரவில்...
On

பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து மேலும் 20 சிற்றுந்துகளை இயக்க மெட்ரோ நிறுவனம் திட்டம்!

பயணிகளின் வசதிக்காக, மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மேலும் 20 சிற்றுந்துகளை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, வழித்தடங்களைத் தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. சென்னையில் மெட்ரோ...
On

தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று (25.09.2023) இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய...
On

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியீடு!

திருமலை திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு டிசம்பர் மாதத்துக்கான டிக்கெட் இன்று (25.09.2023) வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் ஏற்ற இறக்கமாக உள்ளது. இந்நிலையில், பக்தா்களின்...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (செப்டம்பர் 25) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5520.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 5521.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 1 ரூபாய்...
On

சென்னையில் நாளைய மின்தடை (23.09.2023)!

சென்னையில் நாளை (23.09.2023) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று...
On

கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்க பணிகளுக்கான சாத்தியக்கூறு அறிக்கை தாக்கல்!

கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்க பணிகளுக்கான சாத்தியக்கூறு அறிக்கையை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளது. சென்னையின் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப...
On

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை – நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான மேல்முறையீடு செய்ய மண்டல அளவில் சிறப்பு முகாம்கள்!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 15-ம்தேதி தொடங்கிவைத்தார். இத்திட்டத்தில் 1.06 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 உரிமை...
On

வானிலை: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு...
On