தி சென்னை சில்க்ஸில் அனைவருக்கும் இலவச நீர்மோர்
கோடைக்காலம் வந்துவிட்டது, வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் குளிர்ந்த நீர், குளிர்பானங்கள் ஆகியவற்றை பருகுவதை எங்கும் பார்க்க முடிகிறது. இந்நிலையில், ஜவுளி நிறுவனமான தி சென்னை சில்க்ஸ் மக்களுக்கு இலவசமாக...
On
