மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் 2027ல் நிறைவுபெறும்!!

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 2027 ல் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு அதிகாரிகள் பதில்.
On

தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

நாளை (டிச.10) முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு பேரிடர் மேலாண்மை துறை...
On

முடிச்சூரில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்!!

செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூரில் ₹42.70 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
On

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இன்று(டிச.7) உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.தமிழகம், இலங்கை கடற்கரையை நோக்கி டிச.12ஆம் தேதி வாக்கில் நகரும் – வானிலை ஆய்வு மையம்
On

சென்னை ஐஐடி Placementல் மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.4.3 கோடி சம்பளத்துக்கு வேலை!!

சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற Placementல் நியூயார்க்கில் உள்ள Jane Street நிறுவனம், மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.4.3 கோடி சம்பளத்துடன் வேலை வழங்கியுள்ளது. இதுவரை ஐஐடி-யில் Placement மூலம் வழங்கப்பட்ட...
On

அடுத்த வாரம் மழை!!

தமிழ்நாட்டில் வரும் 11,12ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு -இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (டிசம்பர் 06) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7115.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7140.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 25...
On

3 மாவட்டங்களில் குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத்தொகை!!

புயல் வெள்ள நிவாரணமாக விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத்தொகை ரூ.2000/- வழங்க இன்று முதல் ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கப்படுகிறது. – வருவாய்த் துறை செயலாளர்...
On

சென்னை விமான நிலையத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணம் உயர்ந்தது!!

கார்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.85-ஆகவும், அதிகபட்ச கட்டணமாக ரூ.550-ஆகவும், டெம்போக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.330- ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,050-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
On