
கழிப்பறைகளை பராமரிக்க தனியாருடன் ஒப்பந்தம்!!
சென்னையில் 372 இடங்களில் உள்ள 3,270 கழிப்பறை இருக்கைகளை பராமரிக்க தனியாரிடம் ரூ.430 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ராயபுரத்தில் 2159 கழிப்பறைகள், திருவிக நகர் 958 கழிப்பறைகள் தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
On