
மெட்ரோவில் மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் நிறுத்தம்!!
மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் வழங்குவது பிப்.1ம் தேதி முதல் நிறுத்தம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாகனம் நிறுத்தும் இடங்கள் இனி...
On