எழும்பூரில் 2 நாள் போக்குவரத்து மாற்றம் ஈவேரா சாலையில் டாக்டர் நாயர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் நாளை (ஏப்.13) மற்றும் நாளை மறுநாள் அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *