தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கு இதுவரை 1.31 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்பிக்க அடுத்த மாதம் 6ம் தேதி கடைசி நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *