பி.ஈ விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 29 கடைசி தேதி
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்போது பல்வேறு படிப்புகளுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து வரும் நிலையில் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இன்னும் 6 நாள்களே உள்ளது....
On