ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுதேர்வுகள் நடந்து வரும் நிலையில் வரும் 2018-2019ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்.21-ம் தேதி தொடங்கி மார்ச் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது

அதேபோல் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்.15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த அறிவிப்பை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *