cbse-class-xii-results-2016கடந்த 17ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் இன்று மதியம் சரியாக 12 மணிக்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது.

சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ தேர்வு மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகிறது.

இந்த தேர்வின் முடிவுகளை www.cbseresults.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்த்து தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளல

English summary : CBSE today at 12 noon + 2 Examination Results