சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தினத்தை முன்னிட்டு டிச.17ல் ரூ. 5 கட்டணத்தில் மெட்ரோவில் பயணிக்கலாம் என தகவல் தெரிவித்துள்ளனர்.

இச்சலுகை யாருக்கு பொருந்தும்?

க்யூஆர் பயணச்சீட்டு, பேடிஎம், ஃபோன் பே பயணச்சீட்டுகளுக்கு மட்டுமே ரூ. 5 கட்டணச் சலுகை என்று தெரிவித்துள்ளனர். மெட்ரோ பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, காகித க்யூஆர் பயணச்சீட்டுகளுக்கு இச்சலுகை பொருந்தாது என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

டிஜிட்டல் பயணச்சீட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் பிரத்யேக கட்டணச் சலுகை என மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *