தமிழக கடலோர மாவட்டங்களில் வெள்ளி, சனி (பிப்.9, 10) ஆகிய இரு நாட்கள் லேசான மழை பெய்ய வாய்ப்பு. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *