அரக்கோணம் ரேணிகுண்டா இடையே மின்சார மற்றும் தொழில்நுட்ப வேலைகள் நடைபெறுவதால் வரும் வெள்ளிக்கிழமை அன்று ஒரு சில ரயில்களின் நேரம் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அவை,

சென்னை சென்ட்ரலுக்கு காலதாமதமாக வந்து சேரும் வண்டிகள்:

வண்டி எண்:16054 திருப்தி-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பகல் 1:40 நிமிடத்திற்கு வரும். இந்த ரயில் ஒரு மணி நேரம் கல தாமதமாக வரும்.
வண்டி எண்:16058 திருப்தி-சென்னை சென்ட்ரல் சப்தகிரி எக்ஸ்பிரஸ் இரவு 9:35 மணிக்கு வரும்.
வண்டி எண்:11041 மும்பை CST–சென்னை எக்ஸ்பிரஸ், 80 நிமிடங்கள் காலதாமதமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மாலை 4:45 மணிக்கு வந்து சேரும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து தாமதமாக புறப்பட்டு செல்லும் வண்டிகள்:

வண்டி எண்:16053 சென்னை சென்ட்ரல்-திருப்தி எக்ஸ்பிரஸ், சுமார் 60 நிமிடங்கள் காலதாமதமாக பகல் 2:10 நிமிடத்திற்கு புறப்பட்டு செல்லும்.

English Summary: Trains from Chennai Central moves late and reaches Chennai Central late on Friday, due to Line/Power Block and Engineering Works between Chennai Central to Arakkonam.