இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஜான் மேனார்டு கேன்ஸ் நினைவாக சார்லஸ்டன்-ஈஎப்ஜி ஜான் மேனார்டு கேன்ஸ் விருதை, இந்த ஆண்டில் முதன் முறையாக இந்தியாவை சேர்ந்த பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னுக்கு வழங்கப்பட உள்ளது. இவ் விருதுடன் சுமார் 7 லட்சம் மதிப்புள்ள பவுண்டுகள் வழங்கப்பட உள்ளது. இவர் 1998 ஆம் ஆண்டு எகோநோமிக் சயின்ஸ்ல் நோபெல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.