சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில், வரும் 2028 ஆம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டம் . வேளச்சேரியில் உள்ள புறநகர் ரயில் பணிமனைக்கான இடம், மெட்ரோ ரயில்களை பராமரிப்பதற்கு ஏற்ப மாற்றப்பட உள்ளது.