தெற்கு ரயில்வேயில் கடந்த நிதிஆண்டில் (2023-24) அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்களில் சென்னை சென்ட்ரல் முதலிடத்தை பிடித்துள்ளது. அதாவது, ரூ.1,215.79 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இரண்டாவது இடத்தை எழும்பூர் ரயில் நிலையம் (ரூ.564.17) பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *