சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதி சீட்டுடன் நீண்ட நேரம் தங்குவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) எச்சரிக்கை விடுத்துள்ளது.