சென்னையில் பொது இடங்களில் கட்டடக் குப்பைகளை கொட்டினால் டன்னுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் . 1 டன்னுக்கு குறைவாக கட்டடக் குப்பைகள் இருந்தால் சென்னை மாநகராட்சியே அகற்றும். 1 முதல் 20 டன் வரை கட்டடக் குப்பைகளை அகற்ற ரூ.3,300 கட்டணம் வசூலிக்கப்படும் – கூடுதல் ஆணையர் ஜெயசந்திரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *