ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கப்படும். அதேபோல், திருவனந்தபுரம் – சென்னை எழும்பூர் இடையே அக்டோபர் 5ஆம் தேதி சிறப்பு ரயில் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *