சென்னையில் ஏற்கனவே 120 மின்சார பேருந்துகள் இயங்கும் நிலையில், இன்று முதல் மேலும் 135 பேருந்துகள் சேவையில் இணைகின்றன. இதில், குளிர்சாதன வசதி கொண்ட 55 பேருந்துகள் பொதுமக்களுக்கு இன்று முதல் பயன்பாட்டில் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *