தங்கம் விலை கிராமுக்கு ரூ.14 ம், சவரனுக்கு ரூ.112 ம் அதிகரித்துள்ளது. இன்றைய வெள்ளிக்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2988 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31,370 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23,904 க்கு விற்பனையாகிறது. இதே போன்று ஒரு கிராம் வெள்ளி விலை 10 காசுகள் அதிகரித்து ரூ.41.60 ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *