சென்னை தீவுத்திடலில் 47வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி வரும் டிசம்பர் 30-ம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சிப்பணிகளை அறிந்திடும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

70 நாள் நடக்கும் இந்த சுற்றுலா, பொருட்காட்சியில் பொதுமக்களை கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *