பொதுப் போக்குவரத்தை இணைக்கும் வகையில் ‘சென்னை ஒன்’ செயலியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் . பயணச்சீட்டு மற்றும் பயணத் திட்டமிடல் செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார்; மாநகரப் பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில்களின் இயக்கத்தை செயலி மூலம் பயனர்கள் அறிந்துகொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *