சென்னை சங்கம் திருவிழா இன்று மாலை 6 மணிக்கு ராஜரத்தினம் மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை முழுவதும் 20 இடங்களில், 18ம் தேதி வரை நடைபெறும் நிகழ்ச்சிகளில் சுமார் 1,500 கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.