சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை (ஏப்.19) முதல் குளிர்சாதன மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் காலை 7 மணிக்கு குளிர்சாதன மின்சார ரயில் சேவை தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *