பொன்னேரி – கும்மிடிப்பூண்டி இடையே இன்று பிற்பகல் வரை தன்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 41 புறநகர் ரயில்கள் ரத்து; சென்ட்ரல் – பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 21 சிறப்பு ரயில்கள் இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *