சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வட மாவட்டங்களில் இன்று மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணிப்பு. இந்த ஆண்டு கோடை காலத்தில் தமிழ்நாட்டில் வெப்ப அலை பதிவாகவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.