டைடல் பார்க் “U” வடிவ பாலம் இன்று திறப்பு சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் “U” வடிவ பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சோழிங்கநல்லூர், வேளச்சேரியிலிருந்து வரும் வாகனங்கள் இந்திரா நகர் “U” வடிவ பாலத்தில் சென்று திரும்பும் வகையில் போக்குவரத்து மாற்றம்.
