சென்னை மாவட்டத்தில் காலியாக உள்ள 20 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என சென்னை ஆட்சியர் அறிவித்துள்ளார்.விண்ணப்ப விவரம், கல்வித் தகுதி, பிற தேவையான தகவல்களை http://chennai.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.