பராமரிப்பு பணிக்காக சென்னை கடற்கரை – விழுப்புரம் பாதையில் இன்று மொத்தம் 12 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை சுமார் 3 மணி நேரத்திற்கு சேவை நிறுத்தம் ஏற்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.