சென்னை நகரின் பல பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது. மேலும் அடுத்த 5 நாட்கள் கனமழை தொடரக்கூடும் – வானிலை மையம் தகவல்