தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிட்ட நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனமும் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் குறித்த விபரங்கள் தற்போது தெரிய வந்துள்ளது. தொகுதி ஒன்றுக்கு ஒரு தேர்தல் நடத்தும் அதிகாரியும் இரு உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையின் 16 தொகுதிகளுக்கு நியமனம் செய்யப்பட்ட தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் ஆகியவை பின்வருமாறு:

1. ராதாகிருஷ்ணன் நகர்– டி.என். பத்மஜா தேவி (98400 71019)- என்.சி சேகர் (86080 19918), ஏ.கிருஷ்ணவேனி (91769 67389)

2. பெரம்பூர்– ஆர். அழகுமீனா(94450 00901)- எம்.வெங்கட்ராமன் (94448 38637), வி. அல்லி(98408 20767)

3. கொளத்தூர்– எஸ்.பி.கார்த்திகா(97909 77999)- ஜி.கலைமன்னன் (95662 08159), எல்.புனிதா(97108 54870)

4. வில்லிவாக்கம்– பி.குமாரவேல் பாண்டியன்(94437 03430)- எஸ்.சேகர்(98404 96080), ஆர்.தனலட்சுமி (98410 74616)

5. திரு.வி.க.நகர்(தனி)– மகேஸ்வரி ரவிக்குமார் (99525 53355)- டி.எஸ்.சுப்ரமணியன் (91761 74060), வி.அறிவுடைநம்பி (99413 08976)

6. எழும்பூர்(தனி)– எஸ்.சங்கீதா (98408 89966)- டி.முரளி (98415 35621), வி.மாலதி (94450 26039)

7. ராயபுரம்– கே.பாலசுப்ரமணியம் (94450 06554)- எஸ்.ரமேஷ்குமார்(97100 18883),
டி.சசிகலா (95000 63315)

8. துறைமுகம்– காளிதாஸ் (97865 32747)- ஜி.இமானுவேல் பாலகுமார்(95000 85471), ஜெ.கல்யாணி(97909 46357)

9. சேப்பாக்கம்– திருவல்லிக்கேணி- எம்.வீரப்பன்(94436 02670)- பி.சைலேந்திரன் (94449 17405), எஸ்.முருகேசன்(90032 67187)

10. ஆயிரம் விளக்கு– எம்.எஸ்.சங்கீதா(87544 56039)- எம்.இளவரசன் (94450 13639), எஸ்.பார்த்தசாரதி

11. அண்ணாநகர்– கே.பிரியா (94980 02611)- சி.தெய்வசிகாமணி (94454 89666), டி.ஜெயசித்ரா (97908 10826)

12. விருகம்பாக்கம்– ஆர்.திவாகர் (94450 29704)- பி.செல்வம் (97894 19589), கே.சி.ராம்குமார்(94449 42823)

13. சைதாப்பேட்டை– கே.பொற்கொடி (94450 74956)- பி.ராமன் (94442 12661), பி.ஜெ.பிரகாஷ் (98408 03389)

14. தியாகராயநகர்– கவிதா ராமு (99629 85626)- ஆர்.ஆனந்த மகாராஜன் (98400 42906), கே.எஸ்.காஞ்சனமாலா (94444 51227)

15. மயிலாப்பூர்– எஸ்.அமிர்தா ஜோதி (95511 09044)- ஏ.பரிமளா தேவி (98418 49483), வி.ஐ.ராதா ஜெயலட்சுமி (90945 77970)

16. வேளச்சேரி– எஸ்.கந்தசாமி (94444 46559)- டி.முனுசாமி(97100 97094), ஆர்.சுமதி
(98404 79712)

புகார் தெரிவிக்க விரும்புபவர்கள் அந்தந்த தொகுதிக்குட்பட்ட தேர்தல் அதிகாரிகள் அல்லது துணை அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

English Summary: Chennai’s 16 constituencies Election Officer details, any reports can be sent to that concern constituency officers.