தமிழக முதல்வர் திரு.ஒ.பன்னிர் செல்வம் இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். கர்நாடக உயர்நிதிமன்றம் நேற்று அதிமுக பொதுசெயலாளர் செல்வி.ஜெயலலிதாவை விடுதலை செய்தது. அதைத்தொடர்ந்து செல்வி.ஜெயலலிதா முதல்வர் பதவியை ஏற்க உள்ளார்.
வரும் வெள்ளிக்கிழமை அதிமுகவின் சட்டபேரவை உறுப்பினர்கள் கூட்டம் கூடுகிறது. அதில் அவர் சட்டப்பேரவையின் தலைவராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் தேர்வு செய்ய உள்ளனர்.
English Summary: Tamilnadu Chief Minister Mr.O.Pannerselvam is going resign his Chief Minister Post Today.