இன்று மதியம் சென்னையில் சில இடங்களில் நிலா அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோடம்பாக்கம், சாந்தோம் மற்றும் சூளைமேட்டில் நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிகின்றது. சூளைமேட்டில் வீடுகள் அதிர்ந்ததாகவும் மக்கள் பிதியில் வீடுகளை விட்டு வெளியேரியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

English Summary: Light Tremores could feel in some places of Chennai.