சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்றும் நாளையும் அரசின் திட்டங்கள் எளிதில் மக்களை சென்றடையும் வகையில் ‘மக்களுடன் முதல்வர்’ முகாம் நடத்தப்படுகிறது. ஓய்வூதியம், பட்டா, மருத்துவக் காப்பீடு உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு முகாமில் தீர்வு காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *