பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மாநில அரசின் நிதியில் இந்த ரயில் நிலையம் கட்டப்பட உள்ளது. இதற்காக முதற்கட்டமாக ரூ.20 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *