• சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு.
  • இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சிலிண்டர் விலை ரூ.1068.50-ல் இருந்து ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.1118.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • HP நிறுவனத்தின் சிலிண்டர் விலை ரூ.1070.50-ல் இருந்து ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.1120.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *