கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் தினசரி மின்தேவை ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் தினசரி மின்தேவை சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. இந்த ஆண்டு கோடையில் தினசரி மின்தேவை மிக அதிகபட்சமாக 20,744 மெகாவாட் அளவு வரை அதிகரிக்கும் என தென்மண்டல மின்சார குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *