டெல்லி சட்டமன்ற தேர்தல் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கான தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டெல்லி சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 7ஆம் தேதியும் ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் பிப்ரவரி 13ஆம் தேதியும் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 16ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள் வெளியாகும்.