தேவையான பொருள்கள் விவரம்
→ மஞ்சள் தூள் – 50 கிராம்
→ மஞ்சள் கொம்பு – 50 கிராம்
→ குங்குமம் – 50 கிராம்
→ ஊதுவத்தி – 5-00
→ கற்பூரம் – 10-00
→ சந்தனம் – 3-00
→ பண்ணீர்பாட்டில் – மீடியம்
→ வெற்றிலை – 1 கவுளி
→ பாக்கு லவங்கச்சூர் – 50 கிராம்
→ வெள்ளம் – 100 கிராம்
→ வாழைப்பழம் – 2 டஜன்
→ பூ சரம் – 15 முழம்
→ முறுக்க இலை – 10
→ வாழை இலை – 15
→ நெய் – 200 கிராம்
→ நல்ல எண்ணெய் – 250 மிலி
→ திரி நூல் – 2-00
→ விபூதி – 2-00
→ 3 பிரி நூல் உருண்டை – 3 நெ
→ நவதான்யம் (வகை 1 க்கு கிராம்) – 9
→ ஓமத்திரவியம் – பாக்கெட் 1
→ கஜ்ஜிரக்காய் – 15
→ களிப்பாக்கு (பீடன்) – 36
→ வெள்ளை சுன்ணாம்பு – 2-00
→ எலுமிச்சம் பழம் – 15
→ கல்யாண பூசணிக்காய் – 1
→ தேங்காய்
→ நவக்கிரக கலசம் (மண்கலசம்) – 9
→ பிரதான கலசம் பித்தலை குடம் – 1
→ புதிய பித்தலை சொம்பு – 1
→ பழைய சொம்பு – 2
→ பச்சரிசி
→ நெல்
→ பால் – 2 லிட்டர்
→ கோமியம் – 200 மிலி
→ புதிய அடுப்பு
→ புதிய சுவாமி படம்
→ பூமாலை வாயிற்படிக்கு – 1 பெரியது
→ பூமாலை தம்பதிகள் – 2
→ பூமாலை பசுமாடு கன்று – 2
→ பூமாலை சுவாமிக்கு – 1
→ படத்துக்கு பூமாலை (அ) பூசரம்
→ ஓமத்துக்கு குச்சிகள் (9 வகை)
-
- எருக்கன்
- வன்னி
- முருக்கன்
- அருகு
- கருங்காலி
- தர்பை
- அரசு
- அத்தி
- நாயுருவி
→ மாங்கொத்து
→ செங்கல், மணல்
→ கலசகம் 8 முழ வேஷ்டி – 1
→ 5 முழ வேஷ்டி – 1
→ 5 முழ துண்டு – 2
→ ஜாக்கெட் பிட் – 2
→ பூசணிக்காய் வேஷ்டி, துண்டு – 1
→ பூசணிக்காய் சில்லரைகாசு – 9
→ மனை – 1, கல்யாண மனை – 1
→ தாம்பாள தட்டு – 5
→ குத்து விளக்கு – 2
ஆலயத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள்
→ பச்சரிசி
→ உப்பு
→ தவிடு
→ தண்ணீர் குடம்
→ காமாச்சி விளக்கு
→ பசுமாடு கன்றுடன்
→ தேங்காய்
→ வெற்றிலை
→ பாக்கு
→ பழம்
→ பூ
→ கற்பூரம்