சென்னையில் இன்று (ஜூலை 13) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,696 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,689 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 7 ரூபாய் உயர்ந்துள்ளது.

அதேபோல, நேற்று 37,512.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 56 ரூபாய் உயர்ந்து 37,568 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *