தேவையான பொருள்கள் விவரம்

மஞ்சள் தூள் – 50 கிராம்
மஞ்சள் கொம்பு – 50 கிராம்
குங்குமம் – 50 கிராம்
ஊதுவத்தி – 5-00
கற்பூரம் – 10-00
சந்தனம் – 3-00
பண்ணீர்பாட்டில் – மீடியம்
வெற்றிலை – 1 கவுளி
பாக்கு லவங்கச்சூர் – 50 கிராம்
வெள்ளம் – 100 கிராம்
வாழைப்பழம் – 2 டஜன்
பூ சரம் – 15 முழம்
முறுக்க இலை – 10
வாழை இலை – 15
நெய் – 200 கிராம்
நல்ல எண்ணெய் – 250 மிலி
திரி நூல் – 2-00
விபூதி – 2-00
3 பிரி நூல் உருண்டை – 3 நெ
நவதான்யம் (வகை 1 க்கு கிராம்) – 9
ஓமத்திரவியம் – பாக்கெட் 1
கஜ்ஜிரக்காய் – 15
களிப்பாக்கு (பீடன்) – 36
வெள்ளை சுன்ணாம்பு – 2-00
எலுமிச்சம் பழம் – 15
கல்யாண பூசணிக்காய் – 1
தேங்காய்
நவக்கிரக கலசம் (மண்கலசம்) – 9
பிரதான கலசம் பித்தலை குடம் – 1
புதிய பித்தலை சொம்பு – 1
பழைய சொம்பு – 2
பச்சரிசி
நெல்
பால் – 2 லிட்டர்
கோமியம் – 200 மிலி
புதிய அடுப்பு
புதிய சுவாமி படம்
பூமாலை வாயிற்படிக்கு – 1 பெரியது
பூமாலை தம்பதிகள் – 2
பூமாலை பசுமாடு கன்று – 2
பூமாலை சுவாமிக்கு – 1
படத்துக்கு பூமாலை (அ) பூசரம்
ஓமத்துக்கு குச்சிகள் (9 வகை)

    • எருக்கன்
    • வன்னி
    • முருக்கன்
    • அருகு
    • கருங்காலி
    • தர்பை
    • அரசு
    • அத்தி
    • நாயுருவி

மாங்கொத்து
செங்கல், மணல்
கலசகம் 8 முழ வேஷ்டி – 1
5 முழ வேஷ்டி – 1
5 முழ துண்டு – 2
ஜாக்கெட் பிட் – 2
பூசணிக்காய் வேஷ்டி, துண்டு – 1
பூசணிக்காய் சில்லரைகாசு – 9
மனை – 1, கல்யாண மனை – 1
தாம்பாள தட்டு – 5
குத்து விளக்கு – 2

 

ஆலயத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள்

பச்சரிசி
உப்பு
தவிடு
தண்ணீர் குடம்
காமாச்சி விளக்கு
பசுமாடு கன்றுடன்
தேங்காய்
வெற்றிலை
பாக்கு
பழம்
பூ
கற்பூரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *