சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டாவோஸ் ரிசார்ட் அமைப்பு நம்பிக்கைக்குரிய நாடுகள் என்ற ஆய்வு நடத்தியது. இதி்ல் நம்பிக்கைக்குரிய நாடுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா, சீனா, நெதர்லாந்து இடம் பெற்றுள்ளது. நம்பகத்தன்மை குறைந்த நாடுகளாக தென்ஆப்ரிக்கா, ஜப்பான், ரஷ்யா, ஹாங்காங், இத்தாலி உட்பட 13 நாடுகள் உள்ளன. பிரேசில்,மலேசியா, அமெரிக்கா, உட்பட 8 நாடுகள் நடுநிலை நாடுகளாக உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.