தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ. 15 உயர்ந்து ரூ. 2678 என்றும், சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து ரூ. 21,424யாக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.16 உயர்ந்து ரூ. 2864யாக உள்ளது.

வெள்ளி ஒரு கிராமிற்கு 50 பைசா உயர்ந்து ரூ. 43.10 என்றும், பார்வெள்ளி ஒரு கிலோ ரூ. 405 உயர்ந்து ரூ. 40,260யாக உள்ளது.