சென்னை: தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக நிருபர்கள் தேவை. ஏற்கனவே இத்துறையில் அனுபவம் உள்ளவர்களாக இருந்தாலும் சரி. பிற பணிகளில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி. உங்கள் ஓய்வு நேரத்தில் நிருபராக பணியாற்றலாம்.

விவேகம் செய்திகளில் இணைந்து உங்கள் பகுதியில் நடக்கும் செய்திகளை கொடுக்கலாம். உங்கள் திறமைகளை வெளியில் கொண்டு வர சரியான வாய்ப்பு இது.

இணைய தள பத்திரிகையில் பல கோடி வாசகர்களை பெற்று தனக்கென்று தனி பாதையில் வெற்றி நடை போட்டு வரும் விவேகம் செய்திகளுக்கு மாவட்ட வாரியாக நிருபர்கள் தேவை.

நீங்கள் செய்து கொண்டு இருக்கும் பணியையும் தொடர்ந்து செய்யலாம். உங்கள் பகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளை செய்திகளாக மாற்றி தரும் திறமை உள்ளவர்கள் எனில் நிச்சயம் நீங்களும் நிருபராகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *