தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையிலிருந்து 3 நாட்களுக்கும் சேர்த்து 10,518 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 6,370 பேருந்துகளும் என ஒட்டுமொத்தமாக 16,888 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *