சென்னையில் தீபாவளி பட்டாசுகள் வெடித்ததால் காற்றுமாசு கடுமையாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மணலியில் காற்று தரக்குறியீடு 316 ஆகவும், வேளச்சேரியில் 301, அரும்பாக்கத்தில் 260, ஆலந்தூர் 256, ராயபுரத்தில் 227, கொடுங்கையூர் 129 ஆகவும் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *