1. திருக்குறள் தேசிய நூலாக்க வலியுறுத்தப்படும்
2. சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு
3. கொரோனா நிதியாக ரேஷன் அட்டைக்கு 4000 ரூபாய்
4. சொத்துவரி அதிகரிக்கப்படாது
5. பால், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் ( மானியம் )
6. ஆலயங்களுக்கு குடமுழுக்கு நிதி ஒதுக்கப்படும்
7. முதியோர் உதவி தொகை 1500 ஆக உயர்வு
8. சத்துணவு ஊழியர்கள் அரசு ஊழியர்களாக மாற்றப்படுவர்
9. பத்திரிக்கையாளர் நல ஆணையம் உருவாக்கப்படும்
10. மகளிர் பேறுகால உதவி தொகை -24000
11. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைக்கு முன்னுரிமை
8. சத்துணவு ஊழியர்கள் அரசு ஊழியர்களாக மாற்றப்படுவர்
9. பத்திரிக்கையாளர் நல ஆணையம் உருவாக்கப்படும்
10. மகளிர் பேறுகால உதவி தொகை -24000
11. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைக்கு முன்னுரிமை
12. தமிழர்களுக்கே தமிழர் வேலை ( 75% இட ஒதுக்கீடு )
13. ஆட்டோ ஓட்டுனர்கள் சொந்த ஆட்டோ வாங்க 10000 ரூபாய் மானிய உதவி தொகை
14. கல்லூரி மாணவிகளுக்கு டேப் இலவசம்
15. மகளிருக்கான பேறுகால விடுப்பு 12 மாதங்கள்
16. நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டமன்ற தொடரிலேயே தீர்மானம்
17. 8ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *